< Back
மாநில செய்திகள்
இன்று மின்நிறுத்தம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

வேதாரண்யம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு, தாமரைபுலம், கள்ளிமேடு, நாகக்குடையான், கத்திரிபுலம், புஷ்பவனம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்