< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வெள்ளிக்கிழமை மின்தடை
|21 Sept 2023 12:15 AM IST
நாலாட்டின்புத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை
நாலாட்டின்புத்தூர்: ராஜாபுதுக்குடி, நீராவி புதுப்பட்டி, அகிலாண்டபுரம், வெங்கடாசலபுரம், வானரமுட்டி, நாலாட்டின்புத்தூர் உயர் மின்னழுத்த மின் தொடர்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்கள்.