< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
5-ந் தேதி மின்தடை
|2 Oct 2023 2:30 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் 5-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. ஆதலால் அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாளம் பத்தூர் காதி போர்டு காலனி, செண்பகத்தோப்பு ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் கோட்ட செயற்பொறியாளர் சின்னத்துரை கூறினார்.