< Back
மாநில செய்திகள்
15-ந் தேதி மின்நிறுத்தம்
திருவாரூர்
மாநில செய்திகள்

15-ந் தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
14 Sept 2023 12:45 AM IST

திருமக்கோட்டையில் 15-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை துணை மின் நிலையத்தில் 15-ந் தேதி( வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாளையக்கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான் கோட்டை நத்தம், வல்லூர் மற்றும் பரசபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்