< Back
மாநில செய்திகள்
விளாத்திகுளம் பகுதியில் வியாழக்கிழமைமின்தடை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

விளாத்திகுளம் பகுதியில் வியாழக்கிழமைமின்தடை

தினத்தந்தி
|
6 Sept 2023 12:15 AM IST

விளாத்திகுளம் பகுதியில் வியாழக்கிழமைமின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

விளாத்திகுளம்: மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம்.

குளத்தூர்: கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.

காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை


மேலும் செய்திகள்