< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில் இன்று மின்தடை
|11 Aug 2023 12:45 AM IST
வேதாரண்யத்தில் இன்று மின்தடை செய்யப்டுகிறது.
வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பருவ மழை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம், கடினல்வயல், சிறுதலைக்காடு, குரவப்புலம், ஆயக்காரன்புலம்-3 மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.