< Back
மாநில செய்திகள்
வல்லநாடு பகுதியில் புதன்கிழமை மின்தடை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வல்லநாடு பகுதியில் புதன்கிழமை மின்தடை

தினத்தந்தி
|
18 Sept 2023 12:15 AM IST

வல்லநாடு பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

வல்லநாடு: கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழவல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் ஆகிய பகுதிகள்.

மேலும் செய்திகள்