< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
வல்லநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
|11 Sept 2023 12:15 AM IST
வல்லநாடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வல்லநாடு: சேர்வைக்காரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், ராமச்சந்திரபுரம், ஏர் ேபாட், செல்வம் சிட்டி, பவானி நகர், கூட்டாம்புளி, குலையன்காிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை, அம்மன்கோவில்தெரு, மறவன்மடம், அந்தோணியார்புரம், பைபாஸ், டோல்கேட், கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல் புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி,
எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன்புரம், ஈச்சந்தா ஓடை, நாணல்காட்டங்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம், பேருரணி, திம்மராஜபுரம், வடக்கு சிலுக்கன்பட்டி.