< Back
மாநில செய்திகள்
உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
மதுரை
மாநில செய்திகள்

உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
16 Oct 2023 6:35 AM IST

உசிலம்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என்று மின்சார வாரியத் துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி உசிலம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் பகுதி, கவுண்டன்பட்டி, போத்தம்பட்டி, வலையபட்டி, கள்ளப்பட்டி, அயன் மேட்டுப்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, கரையான் பட்டி, சீமானுக்கு, பூதிப்புரம், மேக்கிழார்பட்டி, கீரிப்பட்டி, சடையால், மலைப்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, கொங்கப்பட்டி, கண்ணியம்பட்டி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் தும்மக்குண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சிந்துபட்டி, தும்மக்குண்டு, வாலாந்தூர், காளப்பன்பட்டி, பூசலப்புரம், அம்பட்டையம்பட்டி, உச்சப்பட்டி, தங்களா சேரி, வலங்கா குளம், காங்கேயநத்தம், திடியன், ஈச்சம்பட்டி, பொக்கம்பட்டி மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளிலும் இடையபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதரை, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, தொட்டப்ப நாயக்கனூர், செட்டியபட்டி, வில்லானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மொண்டிக்குண்டு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உத்தப்ப நாயக்கனூர். உ.வாடிப்பட்டி, கல்யாணி பட்டி, எரவார்பட்டி கல்லூத்து, பாப்பாபட்டி, கொப்பளிப்பட்டி, வெள்ளை மலைப்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், துரைசாமிபுரம் புதூர், புதுக்கோட்டை, சீமானுக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் இன்று மின்வினியோகம் இருக்காது என்று மின்சார துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்