தூத்துக்குடி
உடன்குடி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை
|உடன்குடி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
சாத்தான்குளம்: சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம, நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகள்.
நாசரேத்: நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதிகள், மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகள்.
தட்டார்மடம்: நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகள்.
கருங்கடல்: பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, பகுதிகளிலும்,
உடன்குடி: உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, நயினார் பத்து, அம்மன்புரம், விஜயநாராயணபுரம், பிச்சிவிளை, செட்டியாபத்து, தேரியூர், தண்டுபத்து, நயினார்புரம், வெள்ளாளன் விளை, வட்டன் விளை, அத்தியடி தட்டு, வாத்தியார் குடியிருப்பு, சிதம்பரபுரம், பரமன்குறிச்சி, ஞானியார்குடியிருப்பு, வேதகோட்டைவிளை, தாண்டவன்காடு, தீதத்தாபுரம், பெரியபுரம் கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு கடாட்சபுரம், அன்பின் நகரம் நாலுமூலைகிணறு, நா.முத்தையாபுரம் மற்றும் சீயோன் நகர் பகுதிகள்.