< Back
மாநில செய்திகள்
சிவகிரி பகுதியில் மின்தடை
தென்காசி
மாநில செய்திகள்

சிவகிரி பகுதியில் மின்தடை

தினத்தந்தி
|
16 Jun 2023 12:15 AM IST

சிவகிரி பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விஸ்வநாதப்பேரி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (17-ந்தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்கு சத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேலும் செய்திகள்