< Back
மாநில செய்திகள்
மாம்பாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மாம்பாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
16 Jun 2023 12:31 AM IST

மாம்பாக்கம் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேலூர் மின் பகிர்மான வட்டம் மாம்பாக்கம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலவை உயர் மின்னழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த குறைபாடுகளை சரி செய்ய மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை (சனிக்கிழமை) வாழப்பந்தல், மேல் புதுப்பாக்கம், ஆயர்பாடி பகுதிகளிலும், 20-ந் தேதி இருங்கூர், மாம்பாக்கம், ஆரூர், கன்னிகாபுரம், மருதம், தட்டச்சேரி, பொன்னம்பலம், சொரையூர், சிவபுரம், வாழைப்பந்தல், மேல் புதுப்பாக்கம், ஆயர்பாடி, குப்பிடிசாத்தம், பென்னகர், தோனிமேடு, பாலி, கோடாலி, வேம்பி, அத்தியானம், பாரிமங்கலம், ராந்தம், கொரட்டூர், செங்கனாபுரம் ஆயிரம் மங்கலம், பெருமாந்தாங்கல் மற்றும் கொருக்காத்தூர் பகுதிகளிலும் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதேபோன்று 22-ந் தேதி பென்னகர், மாம்பாக்கம், கலவை ரோடு, குப்பிடி சாத்தம், தோனிமேடு, பாலி, கோடாலி, வேம்பி, அத்தியானம் பகுதிகளிலும், 27-ந் தேதி செங்கனாபுரம், மாம்பாக்கம், ஆரணி ரோடு, பாரிமங்கலம், ராம்தம், கொரட்டூர், செங்கனாபுரம், ஆயிரமங்கலம், பெருமாந்தாங்கல் பகுதிகளிலும், 28-ந் தேதி மேலப்பழந்தை, கொருக்காத்தூர் பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஆற்காடு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்