< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் இன்று மின்தடை
|7 Oct 2023 1:14 AM IST
கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வலையப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணன் கோவில், வலையபட்டி, பிள்ளையார் நத்தம், பூவாணி, பாட்டக்குளம், முள்ளிக்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.