< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் புதன்கிழமை மின்தடை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் புதன்கிழமை மின்தடை

தினத்தந்தி
|
29 Aug 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை

கோவில்பட்டி: கடலையூர் ரோடு, வள்ளுவர் நகர், ஸ்டேட் பேங்க் காலனி, லாயல் மில் காலனி பகுதிகள். கதிரேசன் கோவில் ரோடு உயிரழுத்த மின் தொடர் மூலம் மின்சாரம் பெறும் கதிரேசன் கோவில் ரோடு யூனியன் கிளப் முதல் ஆர்த்தி மஹால் வரையும், வெங்கடேஷ் நகர், அசோக் நகர் பகுதிகள்.

மேலும் செய்திகள்