< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை மின்தடை
|14 Aug 2023 12:15 AM IST
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.
கோவில்பட்டி: ஜெய குரு சாமில் பைபாஸ் ரோடு பகுதி, மூப்பன்பட்டி காலனி, வி.எம்.எஸ் நகர், அனுமன் நகர் பகுதிகள், ஏழாயிரம் பண்ணை ரோடு, சூரிய கார்டன், சபி ஸ்டீல் ஆகிய பகுதிகள்.