< Back
மாநில செய்திகள்
தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
23 Jun 2023 12:15 AM IST

தேவகோட்டை பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தேவகோட்டை

தேவகோட்டை துணை மின்நிலையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அழகாபுரிநகர், அண்ணாநகர், சிதம்பரநாதபுரம், கிருஷ்ணராஜபுரம், ஜீவாநகர், கொல்லங்குடியார்வீதி, செல்லப்பசெட்டியர் ஊருணி, செந்தூர்புரம், பழைய தேனம்மை ஊருணி, மூட்டாங்குண்டு, சிலம்பணி, தியாகிகள் ரோடு, மேல்பஜார் ஒத்தக்கடை, வெள்ளையன் ஊருணி, குண்டுக்கரை, வைரம் மண்டபம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்