< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
புளியங்குடி பகுதியில் 1-ந் தேதி மின்தடை
|30 Jun 2023 12:15 AM IST
புளியங்குடி பகுதியில் 1-ந் தேதி (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
நேரம்:- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை
புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திராநகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திரிவேட்டநல்லூர், திரிகூடபுரம், சொக்கம்பட்டி, மேலபுளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி மற்றும் வெள்ளகவுண்டன்பட்டி.
வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாசலபுரம், அரியநாயகிபுரம், பாம்புகோவில், வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி.