< Back
மாநில செய்திகள்
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
மாநில செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

தினத்தந்தி
|
17 Dec 2022 4:58 PM IST

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொதிக்கலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை சரி செய்யும் பணியில் தொழிலாளர்களும் அதிகாரி ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்