< Back
மாநில செய்திகள்
அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு
மாநில செய்திகள்

அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

தினத்தந்தி
|
18 July 2022 9:48 PM IST

அண்ணாநகர், ஆவடி பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

அண்ணாநகர்: ஆர்.வீ. நகர் கஜபதி தெரு, தேவகியம்மாள் தெரு, அய்யாவு தெரு, ராஜம்மாள் தெரு, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி.

ஆவடி: திருமுல்லைவாயல் கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், தாமரைபாக்கம் கிராமம், வேளச்சேரி கிராமம், புதுகுப்பம் கிராமம், வாணியன்சத்திரம், செங்குன்றம் சாலை.

பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததும் மின்வினியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்