< Back
மாநில செய்திகள்
அண்ணாகிராமம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
கடலூர்
மாநில செய்திகள்

அண்ணாகிராமம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
17 July 2023 12:15 AM IST

அண்ணாகிராமம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிபாக்கம், மேல்பட்டாம்பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிப்பாளையம், பாபு குளம், மேல் குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், முத்து கிருஷ்ணாபுரம், எழுமேடு, ஆண்டிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சசிகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்