< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கமுதி பகுதிகளில் நாளை மின்தடை
|6 Jun 2023 12:15 AM IST
கமுதி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
கமுதி
கமுதி மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கமுதி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்த்திபனூர் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர், பாக்கு வெட்டி, செங்கப்படை, பேரையூர், அதரைக்குடி த. புனவாசல், வங்காரபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர்தெரிவித்தார்.