< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
நாளை மின்தடை
|5 Jun 2023 12:15 AM IST
நாளை மின்தடை செய்யப்படுகிறது
சிவகங்கை
அரசனூர் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, பெத்தனேந்தல், ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர், பில்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.