< Back
மாநில செய்திகள்
கீழச்சிவல்பட்டியில் இன்று மின்தடை
சிவகங்கை
மாநில செய்திகள்

கீழச்சிவல்பட்டியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
18 May 2023 12:15 AM IST

கீழச்சிவல்பட்டியில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கீழச்சிவல்பட்டி, விராமதி, பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, கொட்டிக்காடு, செவ்வூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்