< Back
மாநில செய்திகள்
காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை
மாநில செய்திகள்

காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
16 May 2023 12:15 AM IST

காளையார்கோவில் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது

காளையார்கோவில்

காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காளையார்கோவில் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட காளையார்கோவில், சொர்ணவள்ளி நகர், பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை, கொல்லங்குடி, கருமந்தகுடி, பெரியகண்ணனுர், ஒய்யவந்தான், நாட்டரசன்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என காளையார்கோவில் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்