< Back
மாநில செய்திகள்
இன்று மின்தடை
சிவகங்கை
மாநில செய்திகள்

இன்று மின்தடை

தினத்தந்தி
|
11 May 2023 12:15 AM IST

இன்று மின்தடை செய்யப்படுகிறது

காரைக்குடி

கோவிலூர் துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மானகிரி, தளகாவூர், கீரணிப்பட்டி, ஆலங்குடி, கூத்தலூர், கூத்தக்குடி, அப்போலோ மருத்துவமனை பகுதி, நாச்சியாபுரம், கண்டரமாணிக்கம், பாதரக்குடி, குன்றக்குடி, சின்ன குன்றக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இத்தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்