< Back
மாநில செய்திகள்
விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
1 May 2023 2:30 AM IST

விருவீடு பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வத்தலக்குண்டு அருகே விருவீடு துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி விருவீடு, விராலிமாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானிகோட்டை, வடக்கு வலையப்பட்டி, தெற்கு வலையப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம், சந்தையூர், செக்காபட்டி, ராஜாநகர், மீனாங்கன்னிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்