< Back
மாநில செய்திகள்
பூத்துக்குலுங்கும் கேந்தி
விருதுநகர்
மாநில செய்திகள்

பூத்துக்குலுங்கும் கேந்தி

தினத்தந்தி
|
23 Aug 2022 7:37 PM GMT

கேந்தி பூக்கள் பூத்துக்குலுங்கும் ரம்மியமான காட்சி.

பச்சை பசேலென வளர்ந்திருக்கும் வாழைமரங்களுக்கு நடுவே மஞ்சள் நிறத்தில் கேந்தி பூக்கள் பூத்துக்குலுங்கும் ரம்மியமான காட்சி. (இடம்:- விருதுநகர் அருகே கடம்பன்குளம்)

Related Tags :
மேலும் செய்திகள்