< Back
மாநில செய்திகள்
பிரதோஷசத்தையொட்டி  மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல்
மாநில செய்திகள்

பிரதோஷசத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
11 July 2022 2:30 PM GMT

பிரதோஷசத்தையொட்டி மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

மோகனூர்:

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோசத்தையொட்டி நேற்று சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிசேஷம், மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது,

மேலும் செய்திகள்