< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
அமாவாசை சிறப்பு பூஜை
|26 Oct 2022 12:18 AM IST
அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வேங்கை பட்டி சாலையில் அமைந்துள்ள சித்தர் முத்து வடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சித்தருக்கு 26 வகையான பால், பழம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி காப்பு அலங்காரத்தில் மலர் மாலையுடன் மகா தீபாராதனைநடந்தது . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலர் மாலைகளுடன் விபூதி அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.