< Back
மாநில செய்திகள்
வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
16 Oct 2023 1:00 AM IST

வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நமைபெற்றது.

சூளகிரி:

சூளகிரி ஒன்றியம் தேவசகானபள்ளி கிராமத்தில் உள்ள வராகி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், சூளகிரி, உத்தனபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்