< Back
மாநில செய்திகள்
பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ ரெயிலில் 5 நாட்களில்  8.36 லட்சம் பேர் பயணம்
மாநில செய்திகள்

பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ ரெயிலில் 5 நாட்களில் 8.36 லட்சம் பேர் பயணம்

தினத்தந்தி
|
18 Jan 2023 2:45 PM IST

இதுவரை இல்லாத அளவு கடந்த ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு கடந்த ஜனவரி 13ஆம் தேதி மட்டும் 2,66,494 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

14-ம் தேதி 1.62 லட்சம் பயணங்கள், 15-ம் தேதி 1.08 லட்சம் பயணங்கள், 16-ம் தேதி 1.34 லட்சம் பயணங்கள், 17-ம் தேதி 1.65 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.13-ம் தேதி முதல் 17ம் தேதி வரை மெட்ரோ ரயிலில் 8.36 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்