< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்
|9 July 2022 11:29 PM IST
வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி கிடந்தது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம், பிரான்பட்டி ஊராட்சியில் காலியாக உள்ள 5-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த வார்டில் மொத்தம் 195 நபர்கள் உள்ள நிலையில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ெதாடங்கியது. ஆனால் காலை 9 மணிக்கே 57 வாக்குகள் மட்டுமே பதிவாகி வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் கூலி வேலைகளுக்கு சென்று திரும்பிய பின்னர் வாக்களித்த நிலையில் மந்தமாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை வரை நடந்தது.