< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
|15 April 2023 12:42 AM IST
அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.