< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
பெட்டி கடைகளில் போலீசார் சோதனை
|28 Aug 2022 6:04 PM IST
ஆரணியில் பெட்டி கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.
ஆரணி
ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார்
இன்று ஆரணி பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்களில் உள்ள பெட்டிக் கடை மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.