< Back
மாநில செய்திகள்
போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை
கரூர்
மாநில செய்திகள்

போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை

தினத்தந்தி
|
13 Aug 2022 6:56 PM GMT

போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்