< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் போலீஸ் அணிவகுப்பு
|30 Aug 2022 11:00 PM IST
கள்ளக்குறிச்சியில் போலீஸ் அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக் ராஜா தலைமையில் போலீஸ் அணிவிகுப்பு நடந்தது. கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் 500 போலீசார் பங்கேற்று கச்சேரி சாலை, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு, கவரைத்தெரு, கிராமச்சாவடி தெரு, கச்சிராபளையம் சாலை வழியாக துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வரை சென்றனர்.