< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
அறிஞர் அண்ணா கல்லூரியில்மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
|22 Aug 2023 1:00 AM IST
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியில் சாதி, மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வணிக கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் ஜெகன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார். விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பேராசிரியர் தனசீலன் நன்றி கூறினார்.