< Back
மாநில செய்திகள்
உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உடன்குடி:

உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

திருச்செந்துர் கோட்டத்திற்கு உட்பட்ட சாத்தான்குளம் உப மின்நிலையம், உடன்குடி மற்றும் கல்லாமொழி உப மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், அணைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி.

உடன்குடி

உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும், ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், மற்றும் உடன்குடி அனல் மின்நிலைய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை திருச்செந்தூர் மின்சார வினியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்