< Back
மாநில செய்திகள்
நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

தினத்தந்தி
|
24 Oct 2022 1:15 AM IST

நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குமாரபாளையம்:-

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்