< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை

தினத்தந்தி
|
10 Feb 2023 1:01 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

லால்குடி:

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இதன்படி தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா தேவனோடை கிராமத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பூண்டி, லால்குடி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

மேலும் செய்திகள்