< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
புகைப்பட கண்காட்சி
|13 Oct 2023 12:56 AM IST
ஒகளூர் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ஒகளூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டபோது எடுத்தபடம்.