< Back
மாநில செய்திகள்
நெல்லை, நாங்குநேரியில் விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு
மாநில செய்திகள்

நெல்லை, நாங்குநேரியில் விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

தினத்தந்தி
|
12 Aug 2023 10:04 PM IST

நெல்லை, நாங்குநேரியில் முன்பகை காரணமாக விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை, நாங்குநேரியில் விவசாயி வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பகை காரணமாக குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வீச்சால் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்