< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
|25 Jun 2023 12:15 AM IST
அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.