< Back
மாநில செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை மனு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை மனு

தினத்தந்தி
|
15 March 2023 1:14 AM IST

சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜூ, முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், "பள்ளி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும், என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்