< Back
மாநில செய்திகள்
கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

தினத்தந்தி
|
26 Sept 2023 12:52 AM IST

கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் செய்திகள்