< Back
மாநில செய்திகள்
மோகினி அலங்காரத்தில் பெருமாள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோகினி அலங்காரத்தில் பெருமாள்

தினத்தந்தி
|
2 Jan 2023 12:00 AM IST

மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று இரவு பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்