< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
14 July 2023 6:06 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் நல உதவிகளான கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆகிய 5 வகையான நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையில் உள்ள இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்