< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தனிநபர் கடன் வழங்கும் முகாம்
|23 July 2022 1:13 AM IST
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை தாசில்தார் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர் ரங்கசாமி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 8 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.