< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை தெப்பக்குளத்தில் குவிந்த மக்கள்
|30 May 2022 2:10 AM IST
மதுரை தெப்பக்குளத்தில் மக்கள் குவிந்தனர்.
மதுரை மக்களுக்கு சிறந்த பொழுது போக்கு இடமாக தெப்பக்குளம் விளங்குகிறது. விடுமுறை நாளான நேற்று தெப்பக்குளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து பொழுதை கழித்தனர்.