< Back
மாநில செய்திகள்
ரவுண்டானா அமைக்க கோரிக்கை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

ரவுண்டானா அமைக்க கோரிக்கை

தினத்தந்தி
|
7 Dec 2022 7:00 PM GMT

ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் நான்கு சாலை சந்திப்பு பகுதி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரவுண்டானா அமைக் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்